Sunday, May 31, 2009

Labels: ,

சூரியன்

தனது உயரத்தை
நியாயப்படுத்தவே
உயர் கோபுரங்களின்
நிழல்களை நிலமட்டத்தில்
பரவுவதில்
ஆர்வம் காட்டும்-இவன்
கதிர்கள்.

Labels: